தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குறுந்தானிய பொடி தயாரிக்க பயிற்சி

குறுந்தானிய பொடி தயாரிக்க பயிற்சி

குறுந்தானிய பொடி தயாரிக்க பயிற்சி


ADDED : ஜூலை 21, 2024 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2024 05:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் ஜூலை 26 காலை 10:30 முதல் மாலை 4:30 மணி வரை குறுந்தானியங்களில் இருந்து மதிப்பு கூட்டல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நெல்லை இட்லிப்பொடி, ஆந்திரா பருப்பு பொடி, சாம்பார் பொடி, புளிக்குழம்பு பொடி, ஊறுகாய் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும். முன்பதிவு: 98657 91420.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us