நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காஞ்சி காமகோடி மடத்தில் சந்த்ர மவுலீஸ்வரருக்கு அபிேஷகம் நடந்தது. ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் ராமசுப்பிரமணியன், நிர்வாகிகள் வெங்கடேசன், வெங்கட்ரமணி செய்திருந்தனர்.
நரிமேடு காட்டு பிள்ளையார் கோயிலில் பூஜைகளை அர்ச்சகர் கோபி, நடராஜன் செய்தனர். கண்காணிப்பாளர் சந்திரசேகரன், வெங்கடேசன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.