ADDED : மே 21, 2024 06:48 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் அனைவருக்குமான நல பிரார்த்தனை நடந்தது.
வள்ளலார் தலைமை வகித்தார். ஆதிசங்கரர் அருளிய சவுந்தர்யலகரி, வள்ளலார் அருளிய காத்திரு விரி, சிவசக்தி கவசங்கள், சிகாமணி மாலை பகுதிகள் பாராயணம் செய்யப்பட்டது. பிரார்த்தனையை சன்மார்க்க சேவகர் ராமநாதன் நடத்தினார்.
