நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில், சாம்ராஜ்ய மகுடாஷன பிரார்த்தனை நடந்தது.
நாட்டில் மீண்டும் நல்லாட்சி மலரவும், ஆன்மிகம், அறநெறி, தர்மம், சுபிட்சம் தழைக்கவும் சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் பிரார்த்தனை நடத்தி குரு ஆராதனை செய்தார்.

