ADDED : ஆக 04, 2026 04:40 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை விராட்டிபத்து ஓம் சாதனா மத்திய பள்ளி ஆண்டு விழா, பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
தாளாளர் கண்ணன் தலைமை வகித்தார். இயக்குனர் ரிதனி முன்னிலை வகித்தார். மேல்நிலைப்பள்ளி முதல்வர் சசிரேகா வரவேற்றார். இடைநிலைப் பள்ளி முதல்வர் சுபாஷினி அறிமுக உரையாற்றினார். பட்டிமன்றம் நடுவர் கு. ஞானசம்பந்தன் பேசினார்.
