sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

செயல்முறை விளக்கம்

/

செயல்முறை விளக்கம்

செயல்முறை விளக்கம்

செயல்முறை விளக்கம்


ADDED : ஏப் 30, 2024 05:20 AM

Google News

ADDED : ஏப் 30, 2024 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் புவனேஸ்வரி, சிந்துஜா, சுவேதா உள்ளிட்ட 7 மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

நேற்று மேலுார், பதினெட்டாங்குடியில் வெங்காய செடியில் ஈ யை, பெராமோன் பொறியை வைத்து கட்டுப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.






      Dinamalar
      Follow us