ADDED : ஏப் 30, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
மதுரை: கோவை வேளாண் பல்கலையின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் சார்பில் வணிக முறையிலான காய்கறி, பழப்பொருட்கள் பதப்படுத்துதல் கட்டண பயிற்சி மே 5, 6 ல் பல்கலை வளாகத்தில் நடக்கிறது.
உலர வைத்த காய்கறி, பழங்கள், பல வகை பழ ஜாம், பழ ரசம், உடனடி பானம், ஊறுகாய், பழ பார் தயாரிக்க கற்றுத்தரப்படும். அலைபேசி: 94885 18268.
