தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஊர்வலம்

ஊர்வலம்

ஊர்வலம்


ADDED : ஏப் 14, 2024 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2024 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்ற சமரசம் மையம் சார்பில் சட்டவிழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. முதன்மை நீதிபதி சிவகடாட்சம் துவக்கி வைத்தார்.

சமரச மைய மாவட்ட நீதிபதி ரஜினி தலைமை வகித்தார். மாவட்ட நீதிபதிகள் மற்றும் சட்டப்பணி ஆணைக்குழு வழக்கறிஞர்கள் முருகன், பாஸ்கர், நுகர்வோர் மைய தலைவர் கர்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us