நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் ஜூன் 28 காலை 10:30 முதல் 4:30 மணி வரை பெருங்காயம், ஊறுகாய், பாத்திரம் துலக்கும் திரவம், நெல்லிக்கனி சாறு, அகர்பத்தி தயாரிப்பு செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது.
முன்பதிவு: 98657 91420.