ADDED : மார் 31, 2024 04:21 AM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி, : உசிலம்பட்டியில் வருவாய்த்துறையினர் சார்பில் தொடர்ந்து 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற வாசகங்களுடன் கூடிய தொப்பிகளை சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கினர்.
