நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: அவனியாபுரத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.ம.மு.க., தெற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் டேவிட் அண்ணாதுரை தலைமையில் 80க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷமிட்டனர்.