ADDED : ஜூன் 04, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் புதுார் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் குடிநீர் தொட்டி வழங்கப்பட்டது.
நிறுவனர் மணிகண்டன் சொந்த நிதியில் இருந்து வழங்கினார். சமூக ஆர்வலர்கள் இல.அமுதன், ரமேஷ்குமார், சசிகுமார், பிரபு, கார்த்திகேயன் பங்கேற்றனர். விடுதி நிர்வாகி கோபி அங்கு தங்கியுள்ள பார்வையற்றோரின் திறமைகள் குறித்து பேசினார். கார்த்திக் நன்றி கூறினார்.