ADDED : ஜூலை 07, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க.,மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.சரவணன், டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.