sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ராதா கல்யாண உற்ஸவம்

/

ராதா கல்யாண உற்ஸவம்

ராதா கல்யாண உற்ஸவம்

ராதா கல்யாண உற்ஸவம்


ADDED : ஆக 15, 2024 03:47 AM

Google News

ADDED : ஆக 15, 2024 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை அய்யர் பங்களா இ.பி.காலனி பகவத்நாம சத்சங்கம் சார்பில் 31வது ஆண்டு சீதா கல்யாண மகோத்ஸவம் பார்க் டவுன் வைதீக சமாஜத்தில் ஆக.17 துவங்குகிறது.

அன்று காலை 8:30 மணிக்கு தோடயமங்களம், குரு கீர்த்தனை, அஷ்டபதியும் இரவு தீப பிரதட்சணம், டோலோத்ஸவம் நடக்கின்றன. ஆக.18 காலை 8:30க்கு உஞ்சவிருத்தி, மாப்பிள்ளை அழைப்பும் தொடர்ந்து காலை 9:30க்கு மேல் 1:30 மணிக்குள் சீதாராதா கல்யாண உற்ஸவமும் நடக்கின்றன.

ஏற்பாடுகளை ஆர்.மீனாட்சி சுந்தரம் தலைமையில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us