தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரயில்வே கேட் மூடல்

ரயில்வே கேட் மூடல்

ரயில்வே கேட் மூடல்


ADDED : ஆக 30, 2024 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2024 06:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி : பராமரிப்பு பணி காரணமாக மதுரை தேனி ரோட்டில் உசிலம்பட்டி - ஆண்டிபட்டி கணவாய் ரயில்வே கேட் இன்று ஆக.30 இரவு 11:00 மணி முதல் நாளை ஆக.31 அதிகாலை 4:00 மணிவரையில் மூடப்படும்.

பொதுமக்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறு ரயில்வே நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us