தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ராமாயணம் சொற்பொழிவு

ராமாயணம் சொற்பொழிவு

ராமாயணம் சொற்பொழிவு


ADDED : ஜூன் 25, 2024 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2024 06:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை நாமத்துவார் பிரார்த்தனை மையம் சார்பில் ராமாயண தொடர் சொற்பொழிவு மேலமாசி வீதி மதனகோபால சுவாமி கோயிலில் தினமும் மாலை 6:15 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடந்து வருகிறது.

ஜூன் 21 ல் துவங்கிய இந்த சொற்பொழிவில் இன்று பாதுகா பட்டாபிேஷகம், நாளை சபரி மோட்சம், ஜூன் 27 ல் சுக்ரீவ பட்டாபிேஷகம், 28 ல் சுந்தரகாண்டம், 29ல் விபீஷண சரணாகதி ஆகிய தலைப்புகளில் முரளிதர சுவாமிஜியின் சீடர் முரளி சொற்பொழிவாற்றுகிறார்.

ஜூன் 30ல் ராமர் பட்டாபிேஷகத்துடன் சொற்பொழிவு நிறைவு பெறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us