நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பத்ரகாளியம்மன் கோயில் 32ம் ஆண்டு உற்ஸவத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு மறு பூஜை விழா நடந்தது.
மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்தனர்.