ADDED : ஜூலை 22, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வாசகர் வட்ட சிறப்புரைக் கூட்டம் அமைப்பாளர் சண்முகவேலு தலைமையில் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். எழுத்தாளர் சோழ.நாகராஜன், தமிழாசிரியர் வாசுகி, கவிஞர் சுந்தரபாண்டியன், உலகத் தமிழ்ச்சங்க ஆய்வு வளமையர் ஜான்சி ராணி, எழுத்தாளர் பரமசிவம், தமிழ் ஆர்வலர் தேவராஜ் பாண்டியன் உட்பட பலர் பேசினர். அரசகுமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.