ADDED : மே 02, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் ஐயப்பன் கோயிலில் சன்மார்க்க கூட்டம் நடந்தது.
தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் நாகையா முன்னிலை வகித்தார். உப தலைவர் ராஜூ அருள்விளக்கேற்றினார். அகவல் பாராயணம் படிக்கப்பட்டது. ஜோதி வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகி பிச்சை நன்றி கூறினார்.
