ADDED : ஜூலை 04, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் அய்யப்பன் கோயிலில் சன்மார்க்க கூட்டம் நடந்தது.
தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். உப தலைவர் ராஜூ முன்னிலை வகித்தார். செயலாளர் நாகையா அருள் விளக்கேற்றினார். அகவல் பாராயணம் படிக்கப்பட்டது. மரணமில்லா பெருவாழ்வு எனும் தலைப்பில் ராமலிங்கம் பேசினார். நிர்வாகி சாந்தி நன்றி கூறினார். மகாமுனி அன்னதானம் வழங்கினார்.
