ADDED : செப் 07, 2024 05:38 AM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார் சாலக்கரையான் பகுதியில் இயங்கி வந்த மேலுார் உபகோட்டம் தெற்கு உதவி மின்பொறியாளர்
அலுவலகம் செப்.9 முதல் திருவாதவூர் துணை மின்நிலைய வளாகத்தில் செயல்படும் என செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
