ADDED : செப் 17, 2026 06:03 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மாநகராட்சி 97வது வார்டு திருப்பரங்குன்றம் பகுதியில் ஏராளமான வீடுகளுக்கு அம்ருத் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படவில்லை.
விடுபட்ட வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என தி.மு.க., கவுன்சிலர் சிவசக்தி ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
