ADDED : மே 26, 2024 01:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தியாகராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த விழாவில், ஆன்மிகப் பேச்சாளர் இலங்கை ஜெயராஜூக்கு தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.
உதயகுமார் சாலை அணிவித்து மரியாதை அளித்தார். அப்போது அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லைபாலு, முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள் தமிழரசன், சரவணன், சசிக்குமார், இளம் இசைக்கலைஞர் சூரியநாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.