ADDED : ஜூலை 15, 2026 10:52 PM
அ நிறம் | அளவு
மதுரை: காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை விளக்குத்துாணில் உள்ள அவரது சிலைக்கு த.மா.கா., நகர் தலைவர் ராஜாங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட தலைவர் நடராஜன், மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
