நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, அழகர் சக்கரை நோய் மருத்துவமனை சார்பில் செல்லுார் வட்டார களஞ்சிய அலுவலகத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கான கண் விழித்திரை முகாம் நடந்தது.
இதில் 202 பேர் பங்கேற்றனர். 14 பேருக்கு இலவச அறுவை சிகிச்சை, 44 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். ஒருங்கிணைப்பாளர்கள் முத்துக்குமார், பாலமுரளி, ஆபிரகாம் ஸ்டான்லி ஏற்பாடுகளை செய்தனர்.