தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆர்.எம்.ஓ., இடமாற்றம்

ஆர்.எம்.ஓ., இடமாற்றம்

ஆர்.எம்.ஓ., இடமாற்றம்


ADDED : ஜூலை 26, 2024 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2024 06:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் (ஆர்.எம்.ஓ.,) டாக்டர் ஸ்ரீலதா தோப்பூர் காசநோய் மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்டார்.

இவருக்கு பதில் விருதுநகர் அரசு மருத்துவமனை உதவி ஆர்.எம்.ஓ., டாக்டர் முரளிதரன் பதவி உயர்வில் பொறுப்பேற்க உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us