sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

100 நாள் வேலை கோரி ரோடு மறியல்

/

100 நாள் வேலை கோரி ரோடு மறியல்

100 நாள் வேலை கோரி ரோடு மறியல்

100 நாள் வேலை கோரி ரோடு மறியல்


ADDED : ஜூன் 26, 2024 07:10 AM

Google News

ADDED : ஜூன் 26, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம் : கள்ளிக்குடி ஒன்றியம் மொச்சிகுளத்தில் 400க்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலைத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தொடர்ந்து வேலை தருவதாகவும், அனைவருக்கும் முறையாக வேலை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கள்ளிக்குடி - காரியாபட்டி ரோட்டில் நேற்று காலை 9:00 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.

2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், கள்ளிக்குடி போலீசார் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us