ADDED : மே 17, 2026 10:43 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கூடல்புதுாரைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி 52.
தனது டெய்லர் கடைக்கு செல்வதற்காக அப்பகுதியில் பேரன், பேத்தியுடன் நடந்து சென்றார். அப்போது டூவீலரில் வந்த இருவர், ஜெயலட்சுமி பையை பறித்தனர். தடுத்தவரை தள்ளிவிட்டு தப்ப முயன்றபோது, எதிரே வந்த டூவீலரில் மோதி விழுந்தனர். மக்கள் கூடியதால் பையை எறிந்துவிட்டு, டூவீலரில் தப்பினர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தும், தாமதமாக விசாரித்ததாக ஜெயலட்சுமி தரப்பினர் தெரிவித்தனர்.
