ADDED : மார் 25, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம், : கள்ளிக்குடி பகுதியில் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று காலை கேரள மாநிலம் திருவனந்தபுரம் சைனஸ் சித்திரை திருநாள் மார்த்தாண்ட வர்மா என்பவர் வந்த காரை சோதனையிட்டனர்.
அதில் ரூ.8.90 லட்சம் இருந்தது. ஆவணங்கள் இல்லாததால் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி மூலம் திருமங்கலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

