தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சேமிப்பு திட்டம் துவக்க விழா

சேமிப்பு திட்டம் துவக்க விழா

சேமிப்பு திட்டம் துவக்க விழா


ADDED : ஜூன் 29, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 08:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் துவக்க விழா, சேமிப்பு புத்தகம் வழங்கும் விழா நடந்தது.

தலைமையாசிரியர்  ஜோசப் ஜெயசீலன், அண்ணா நகர் போஸ்ட் மாஸ்டர் சித்ரா இதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர். 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான சேமிப்பு புத்தகத்தை மூத்த வழக்கறிஞர் சாமிதுரை வழங்கினார். சிறுவர் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜா பேசினார். ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுத் தலைவி பரமேஸ்வரி பங்கேற்றனர். ஜூனில் பிறந்த குழந்தைகளுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us