ADDED : மே 18, 2024 04:13 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தி.மு.க., மூத்த உறுப்பினர் முத்துசாமி பேத்தி வர்ஷா பத்தாம் வகுப்பு தேர்வில் 483 மதிப்பெண் பெற்றார்.
அவரது உயர் கல்விக்காக மதுரை தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் அறிவுறுத்தலின்படி இளைஞரணி தெற்கு மாவட்ட அமைப்பாளர் விமல் ரூ. 10 ஆயிரம் நிதி வழங்கினார்.
