ADDED : செப் 06, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: அரசு கல்லுாரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன், முதல்வர் அந்தோணி செல்வராஜ் தலைமை வகித்தனர். இன்ஸ்பெக்டர்கள் பொம்மையசாமி, காஞ்சனாதேவி, போலீஸ் மனோதா முன்னிலை வகித்தனர். சிறுமி திருமணம், பாலியல் கொடுமை, காவலன் ஆப் பயன்பாடு குறித்து விளக்கினர்.