ADDED : ஏப் 29, 2024 05:41 AM
அ நிறம் | அளவு
மதுரை: மங்கையர்கரசி பொறியியல் கல்லுாரியில் 'பொறியியல் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள்' தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரித் தலைவர் அசோக் குமார் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் சக்தி பிரனேஷ் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக சென்னை காக்னிசன்ட் டெக்னாலஜீஸ் சொல்யூஷன்ஸ் மனிதவள நிபுணர் சண்முகம், செயற்கை நுண்ணறிவுத் துறையில் திட்டங்களை உருவாக்க மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
