தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஒத்தக்கடையில் கடையடைப்பு

ஒத்தக்கடையில் கடையடைப்பு

ஒத்தக்கடையில் கடையடைப்பு


ADDED : ஏப் 30, 2024 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2024 05:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒத்தக்கடை : ஒத்தக்கடை ஐயப்பன் நகர், சுதந்திர நகர், பாரதி நகர் பகுதியில் ஏப்.22ல் மதுபோதையில் அப்பகுதியில் சென்றவர்களை தாக்கி வாகனங்கள், கடைகளை சிலர் சேதப்படுத்தினர்.

இதை கண்டித்து நேற்று அப்பகுதியில் கடையடைப்பு, உண்ணாவிரதம் நடந்தது. பொது மக்கள், வணிகர்கள், அனைத்து கட்சியினர் பங்கேற்றனர். டி.எஸ்.பி., சந்திரசேகரன், 'குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இனி பாதுகாப்பு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்' என்றார். இதைதொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் கடையடைப்பு, உண்ணாவிரதத்தை ஒத்திவைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us