தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கையெழுத்து இயக்கம்

கையெழுத்து இயக்கம்

கையெழுத்து இயக்கம்


ADDED : செப் 18, 2024 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2024 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம் : மதுரை ஹார்விபட்டியில் மதுரா கோட்ஸ் ஆலை சார்பில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்நிலைப்பள்ளி நடத்தப்பட்டது. 2005ல் பள்ளியின் நிர்வாகத்தை மதுரா கோட்ஸ் நிர்வாகம் தனி நபரிடம் ஒப்படைத்தது.

5 ஆண்டுகளாக பள்ளி மூடப்பட்டுள்ளது.

பள்ளியை மீட்கவும், அரசு பள்ளியாக அமைத்து தர வேண்டியும் தமிழக அரசிடம் மனு வழங்குவதற்காக ஹார்விபட்டி பள்ளி மீட்பு மற்றும் சீரமைப்பு குழு ஏற்படுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us