sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

எஸ்.எல்.சி.எஸ்., மாணவர்கள் சாதனை

/

எஸ்.எல்.சி.எஸ்., மாணவர்கள் சாதனை

எஸ்.எல்.சி.எஸ்., மாணவர்கள் சாதனை

எஸ்.எல்.சி.எஸ்., மாணவர்கள் சாதனை


ADDED : ஜூலை 17, 2024 12:33 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி (எஸ்.எல்.சி.எஸ்.,) பி.காம்., மாணவர்கள் ஆனந்தி, அருள் சிவநந்தினி, அஷ்விகா, விக்னேஷ் ஆகியோர் உலக அளவிலான அசோசியேஷன் ஆப் சார்ட்டர்ட் சர்ட்டிபைடு அக்கவுண்டன்ட்ஸ் (ஏ.சி.சி.ஏ.,) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.

உலகளவில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இத்தேர்வு ஏ.சி.சி.ஏ., நடத்துகிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் இத்தேர்வை எழுதுவர். இதில் 30 சதவீதம் அளவிலேயே மாணவர்கள் தேர்ச்சி இருக்கும். ஜூனில் நடந்த இத்தேர்வை எழுதியவர்களுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் எஸ்.எல்.சி.எஸ்.,யை சேர்ந்த இந்த 4 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர். இவர்களை முதல்வர் சுஜாதா, துணை முதல்வர் குரு பாஸ்கர், டீன் பிரியா, துறைத் தலைவர் செல்வராஜ் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us