sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் ஸ்லிம் யோகா

/

மதுரையில் ஸ்லிம் யோகா

மதுரையில் ஸ்லிம் யோகா

மதுரையில் ஸ்லிம் யோகா


ADDED : மார் 29, 2024 06:18 AM

Google News

ADDED : மார் 29, 2024 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் மெல்லிய உடல்வாகை பெறுவதற்கான 'ஸ்லிம்' யோகா பயிற்சி வகுப்பு ஏப்.,10 முதல் இரு வாரத்திற்கு நடக்கிறது.

காலை 6:15 மணி முதல் இரவு 7:15 மணி வரை இருபாலருக்கும் தெப்பக்குளம் நடனகோபால நாயகி மந்திரிலும், பெண்களுக்கு அருகில் உள்ள பாலாஜி நர்சிங் ேஹாமில் காலை 10:30 மணிக்கும் நடக்கிறது.

தேவையற்ற கொழுப்பை கரைத்தல், எடையை குறைத்தல், சீரான உடல்வாகை பெறுதலுக்கான உடல் தளர்வு பயிற்சிகள், ஆசனம், ஓய்வு உத்திகள் கற்றுத்தரப்படும்.

மேலும் விபரங்களுக்கு இயக்குநர் கே.பி. கங்காதரனை 94875 37339ல் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us