/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஸ்மார்ட் ேஹாம் பர்னிச்சர் கண்காட்சி
/
ஸ்மார்ட் ேஹாம் பர்னிச்சர் கண்காட்சி
ADDED : மே 06, 2024 01:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மடீட்சியாவில் ஸ்மார்ட் ேஹாம் நிறுவனம் பர்னிச்சர் சார்பில் சோபா, கட்டில் மெத்தைகளின் விற்பனை மேளா மே 3 முதல் இன்று (மே 6) வரை நடக்கிறது.
இங்கு அவை நுாற்றுக் கணக்கில் குவிந்துள்ளன. அவற்றின் மாடல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு டிசைன்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்துக்கும் 100 சதவீத நிதி உதவி மட்டுமின்றி எக்ஸ்சேஞ்ச் வசதியும் உண்டு. பிராண்டட் மெத்தைகளுக்கு இதுவரை யாரும் தந்திராத வகையில் 50 சதவீதம் தள்ளுபடி உண்டு.
இவர்களின் தயாரிப்பான 'ஸ்லீப்ேஷான் பெர்சனனைஸ்ட்' மெத்தைகள் தனிச்சிறப்பு கொண்டவை. கண்காட்சி காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது. தொடர்புக்கு 73739 38784.