தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு


ADDED : செப் 02, 2024 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2024 06:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார் : எட்டிமங்கலம் கிராமத்தின் மையப்பகுதியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே இருபது ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாமல் இத்தொட்டி சேதமடைந்ததால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.

இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ஊராட்சி செயலர் பிரபு தொட்டியை மராமத்து பணியை மேற்கொண்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us