தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சிறப்பு முகாம்

சிறப்பு முகாம்

சிறப்பு முகாம்


ADDED : ஜூலை 24, 2024 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2024 05:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி : உத்தப்பநாயக்கனுார், நடுப்பட்டி, திம்மநத்தம், கல்லுாத்து பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.

எம்.எல்.ஏ., அய்யப்பன், தாசில்தார் பாலகிருஷ்ணன், ஊராட்சித்தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பல்துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us