தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சிறப்பு முகாம்

சிறப்பு முகாம்

சிறப்பு முகாம்


ADDED : ஆக 08, 2024 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2024 04:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி மாதரை கிராமத்தில் நக்கலப்பட்டி, தொட்டப்பநாயக்கனுார் ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடந்தது.

உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், அய்யப்பன் எம்.எல்.ஏ., , தாசில்தார் பாலகிருஷ்ணன், அரசுத்துறை அலுவலர்கள், ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். வருவாய்த்துறை, சுகாதாரதுறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us