sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விவசாயிகள் அடையாள எண் பெற சிறப்பு முகாம் * இன்றும், நாளையும்

/

விவசாயிகள் அடையாள எண் பெற சிறப்பு முகாம் * இன்றும், நாளையும்

விவசாயிகள் அடையாள எண் பெற சிறப்பு முகாம் * இன்றும், நாளையும்

விவசாயிகள் அடையாள எண் பெற சிறப்பு முகாம் * இன்றும், நாளையும்


ADDED : மார் 14, 2025 05:40 AM

Google News

ADDED : மார் 14, 2025 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: மத்திய அரசு அக்ரி ஸ்டேக் தளத்தில் விவசாயிகளுக்கென தனி அடையாள எண் பெற இன்றும், நாளையும் (மார்ச் 14,15) கருமாத்துார், முதலைக்குளம், வாலாந்துார், கோவிலாங்குளம், விக்கிரமங்கலம், வேப்பனுாத்து, திடியன், கண்ணனுார், கொடிக்குளம், ஆரியபட்டி, பாணாமூப்பன்பட்டி, அய்யனார்குளம், போடுவார்பட்டி, குறவகுடி, எரவார்பட்டி, சிந்துபட்டி, பூதிப்புரம் ஆகிய கிராமங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. ஊராட்சி அலுவலங்களில் நடக்கும் இம்முகாமில் சிட்டா, ஆதார்கார்டு உடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணுடன் பங்கேற்கலாம்.

உசிலம்பட்டி வட்டாரத்தில் விவசாயிகள் தனி அடையாள எண் பெற உத்தப்பநாயக்கனுார் 98947 01461, அல்லிகுண்டம் 99650 68725, நக்கலப்பட்டி 72008 86272, எருமார்பட்டி 96885 97385, மேக்கிழார்பட்டி 94424 18462 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இக்கிராமங்களில் தோட்டக்கலை துறை மூலம் நடக்கும் சிறப்பு முகாம்களிலும் இவ்வசதியை பெறலாம்.






      Dinamalar
      Follow us