ADDED : ஏப் 03, 2024 05:29 AM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது.
அறங்காவலர் கோபிநாத் அபிஷேக ஆராதனைகளை செய்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
