sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

செயின்ட் மேரீஸ் சர்ச் திருவிழா துவக்கம்

/

செயின்ட் மேரீஸ் சர்ச் திருவிழா துவக்கம்

செயின்ட் மேரீஸ் சர்ச் திருவிழா துவக்கம்

செயின்ட் மேரீஸ் சர்ச் திருவிழா துவக்கம்


ADDED : செப் 08, 2024 04:48 AM

Google News

ADDED : செப் 08, 2024 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை கீழவெளிவீதி செயின்ட் மேரீஸ் சர்ச்சில் வியாகுல அன்னையின் 182வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

பேராயர் அந்தோணி பாப்புசாமி கொடியை அர்ச்சித்து ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்து கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றினார். செப்.16 வரை தினமும் மாலை 6:00 மணிக்கு நவநாள் திருப்பலி நடைபெறும். தினமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் சிறப்பு திருப்பலிகள், தியானம், நாடக நிகழ்ச்சிகள் நடைபெறும்.

முக்கிய நிகழ்வாக தேர்பவனி செப்.14 மாலை 6:00 மணிக்கு நடக்கிறது. செப்.15 திருவிழா நிறைவு, நற்கருணை கொடி இறக்கம் நடைபெறும். ஏற்பாடுகளை பாதிரியார் ஹென்றி ஜெரோம், துணை பாதிரியார்கள் லெனின், ஜோலிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us