ADDED : மார் 28, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மதுரை முத்திரை ஆய்வாளர் நிவேதா மேலுார் பகுதி வர்த்தகர்களுக்கு தெரிவித்துள்ளதாவது.
ஏ, பி காலாண்டுகளில் தராசுகளுக்கு முத்திரையிடும் முகாம் மேலுார் வர்த்தக சங்க கட்டடத்தில் மார்ச் 27 முதல் ஏப்.,2 வரை நடக்கிறது. வர்த்தகர்கள் பயன்படுத்திக்கொள்ளவும் என தெரிவித்துள்ளார்.

