தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆடுகள் திருட்டு

ஆடுகள் திருட்டு

ஆடுகள் திருட்டு


ADDED : மே 10, 2024 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2024 05:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்: பேரையூர் கே.கே.ஜி., நகர் பூமிநாதன் 34. ஆடு வளர்க்கும் விவசாயி. இவர் நாகையாபுரத்தில் விவசாய நிலத்தில் ஆட்டுக்கிடை அமர்த்தி இருந்தார். இதில் 3 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இவரது புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் பேரையூர் பரத பாண்டியன் நகர் ஆறுமுகம் 50. இவர் நாகையாபுரம்-பாப்பநாயக்கன்பட்டி ரோட்டிலுள்ள விவசாய நிலத்தில் ஆட்டுக்கிடை அமர்த்தி இருந்தார். இதில் 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us