ADDED : மே 18, 2024 05:02 AM
அ நிறம் | அளவு
மேலுார் : அரிட்டாபட்டி -- கல்லம்பட்டி ரோட்டில் தனியார் ரப்பர் தொழிற்சாலை உள்ளது.
இங்கு பணிபுரியும் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் மற்றும் தொழிலாளர்கள் 450 பேர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பள உயர்வு, தொழிலாளர் நலன் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.
