தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குடிநீருக்காக மறியல்

குடிநீருக்காக மறியல்

குடிநீருக்காக மறியல்


ADDED : மே 23, 2024 03:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2024 03:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்: பேரையூர் தாலுகா சந்தையூரில் ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை.

இதை கண்டித்து நேற்று காலை மக்கள் சாலை மறியல் செய்தனர். ஒருமணி நேரம் போக்குவரத்து பாதித்தது. போலீசார் சமரசம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us