தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குடிநீருக்காக மறியல்

குடிநீருக்காக மறியல்

குடிநீருக்காக மறியல்


ADDED : ஜூலை 13, 2024 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2024 04:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார் : பட்டூரில் 7 நாட்கள் குடிநீர் வராததால் மக்கள் சிரமப்பட்டனர்.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் சரி செய்யாததால் நேற்று காலை காலி குடங்களுடன் மேலுார் ---- நத்தம் ரோட்டில் 45 நிமிடம் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. ஒன்றிய அதிகாரி பூபதி மற்றும் போலீசார் உடனடியாக தண்ணீர் சப்ளை செய்வதாக உறுதிஅளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us