ADDED : மே 14, 2026 08:21 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார் அரசு கல்லுாரி முதல்வர் பாண்டிமாதேவி தெரிவித்துள்ளதாவது: 2026- – 27 கல்வியாண்டு தமிழகம் முழுவதுமுள்ள அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் சேர மாணவர் சேர்க்கைக்கான உதவி மையம் கல்லுாரி வளாகத்தில் செயல்படுகிறது.
மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்ற, விருப்பமுள்ள மாணவர்கள் மே 29 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
